Showing posts with label அரசியல் கிண்டல். Show all posts
Showing posts with label அரசியல் கிண்டல். Show all posts

Thursday, July 18, 2013

Keerthivasan

அரசியல் கிண்டல்

அரசியல் கிண்டல்

 


 ஆக்கம்: துக்ளக் வார இதழ்!!

Read More

Monday, June 17, 2013

Keerthivasan

உங்கள் பணம் உங்கள் கையில்...

திருடன் ஒருத்தன் ஒரு ஆளுட்ட துப்பாக்கிய காட்டி மிரட்டி " உன் பணத்தையெல்லாம் குடுத்துட்டு போ" ன்னு சொன்னானாம்.அதுக்கு அந்த ஆளு " இந்த வேலையெல்லாம் என்கிட்டே ஆகாது, நான் யார் தெரியுமா டா?? காங்கிரஸ்காரன் டா ன்னு " சொன்னானாம்.

உடனே திருடன் " ஓ அப்படியா!!, அப்ப ஒழுங்கு மரியாதையா என் பணத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்துட்டு போ " ன்னு சொன்னானாம்.

# சிரிப்பு வல்லனாலும் முயற்சி பண்ணியாச்சும் சிரிக்கணும்.
Read More