
கல்கி தலையங்கம் - திரு மாலன் பதில்
வெறுமனே திரு.மோடி அவர்களின் மீது வெறுப்பை மட்டுமே முன் வைத்து தலையங்கம் எழுதியுள்ள கல்கி பத்திரிக்கைக்கு பத்திரிக்கையாளர் திரு.மாலன் மாலன் நாராயணன் அவர்களின் பதில். பெருமதிப்பிற்குரிய கல்கி ஆசிரியர் அவர்களுக்கு,வணக்கம்இந்த வார (2019 மார்ச் 23) கல்கித் தலையங்கம் “ மகாராஜனே சாட்சி! தலையங்கம் கண்டேன் திடுக்கிட்டேன்.அந்த...