Tuesday, July 9, 2013

Keerthivasan

வேதம் கண்ட விஞ்ஞானம் I

வேதம் கண்ட விஞ்ஞானம்- 1


சனாதன தர்மம் என்பது தத்துவங்களாலுல் மனோவியலாலும் அறிவியலாலும் உருவாகிய கோட்டை..வேதங்கள் புராணங்கள் செய்யுள்கள் இலக்கியங்கள நீதிநூல்கள். மற்றும் சாஸ்திரங்கள் என இந்துமதத்தின் சொத்துக்கள் ஏராளம்...காதல்,நட்பு,காமம் என இந்து தர்மம் என இந்து தர்மம் கை வைக்காத துறையோ விடயமோ இல்லை..அத்தனையும் வாழ்க்கைக்கு ஏதுவான அஸ்திவார திரட்டுக்கள்..அந்த வகையில் வேதம் கண்ட விஞ்ஞானம் என்னும் இத்தொடரை தர்மத்தின் பாதையில் உங்களுக்கு தொகுத்து வழங்க கடமை பட்டு உள்ளது..அந்த வழியில் இத்தொடரின் முதலாவது பதிவை வானியல் என்னும் தலைப்பில் தருகின்றோம்

பூமியின் வடிவம் பற்றி ப்ல காலமாக பலதரப்பட்ட இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் சச்சரவுகளும் பிழையான கருத்து பரிமாறல்களுமிருந்து வந்துள்ளன...முடிவில் 18 மற்றும் 19 நூற்றாண்டளவுகளிலேயே இதற்கான விடையை விஞ்ஞானம் கண்டு பிடித்தது..அதாவது பூமியானது கோளம் என்றும் அது தன் பாதையில் உறுதியாக உள்ளது என்றும்...இது விஞ்ஞானம் .ஆனால் இதே கருத்தை நம் இந்து முன்னோரான பாஸ்கர ஆச்சார்யா ஏற்கனவே தனது நூலில் தெட்டத்தெளிவக கூறிவிட்டார் என்பது ஆச்சரியமே

11ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கர ஆச்சார்யா லீலாமத் என்னும் புத்தகத்தில் லீலாவதி என்ற சிறுமி கேட்ட கேள்விக்கு பின்வருமாறு பதில் கொடுக்கிறார்.

“உனது கண்கள் எதை பார்க்கின்றதோ அவை யாவும் உண்மை அல்ல..நீ பார்ப்பது போல பூமி தட்டையானது அல்ல.அது கோளவடிவமானது.ஒரு பெரிய வட்டத்தை வரைந்துவிட்டு அதன் சுற்றளவில் நான்கில் ஒரு பங்கில் தூரத்தில் நின்று பர்த்தால் அது நேர்கோடகவே தெரியும்.அது போலவே பூமியும் தட்டையானது அல்ல.அது கோளமானது"

இதே போல 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த் ஆர்யப்பட்டர் எழுதிய ஆர்யப்பட்டம் என்ற நூல் லத்தின் மொழியில் மொழி ‎#தர்மத்தின் பாதையில்(page)# பெயர்க்கப்பட்டது.மேலை நாட்டு வனியலாளர்களை தூக்கிப்போட்ட நூல் இது.கிரகணத்துக்கான காரணத்தை ஆர்யப்பட்டர் தனது நூலில் தெளிவின் மேல் தெளிவாக விளக்கி இருந்தார்.

"சடயாட்டி சசி சூர்யம் சகினாம் மகதிக பூசார்ய..........................."
நூல் ஆர்யப்பட்டம் கோல் பாதம் சுலோகம் 39

இதன் பொருள்:சூரியன் சந்திரனை மறைக்கும் போது சூரிய கிரகணம் தோன்றுகின்றது..பூமி சந்திரனை மறைக்கும் போது சந்திரகிரகணம் தோன்றுகின்றது..தர்மத்தின் பாதையில்(page)
மேலும் அவர் கிரகணங்கள் எப்போதெல்லாம் தோன்றும் என்றும் பூமி சூரியனை சுற்ற 365 நாட்கள் 12 மணித்தியாலங்கல் 30 வினாடிகள் செல்லும் என்றும் பூமி தன்னத்தானே சுற்ற 23 மணித்தியாலங்கள் 56 நிமிடம் 4.1 வினாடி செல்லும் எனவும் அப்போதே துள்ளியமாக கூறிவிட்டார்.என்பது ஆச்சரியமான தகவல்தான்.தர்மத்தின் பாதையில்(page)

அத்துடன் இந்திய மொழியில் ஜாக்ரபி என்பது பூகோளசாஸ்திரம் என்பது பொருள்.பூகோளம் என்பதிலிருந்தே பூமி கோளவடிவம் என்பதை நம் முன்னோர்கள் கூறிவிட்டனர்.

இவற்றை பார்க்கும் போது நமக்கும் இந்து அல்லது இந்தியன் என்ற இறுமாப்பும் கர்வமும் ஏற்படுகின்றதல்லவா??????????????தர்மத்தின் பாதையில்(page)


வாசிப்போருக்குகாக சிறிது சிறிதாக பாகம் பாகமாக எழுதுகின்றோம்
அடுத்த பதிப்பில் நியூற்றன் விதியை கண்டது யார்??????? என்ற தலைப்பில் ஒலிக்கும்.....

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :