திருடன்
ஒருத்தன் ஒரு ஆளுட்ட துப்பாக்கிய காட்டி மிரட்டி " உன் பணத்தையெல்லாம்
குடுத்துட்டு போ" ன்னு சொன்னானாம்.அதுக்கு அந்த ஆளு " இந்த வேலையெல்லாம்
என்கிட்டே ஆகாது, நான் யார் தெரியுமா டா?? காங்கிரஸ்காரன் டா ன்னு "
சொன்னானாம்.
உடனே திருடன் " ஓ அப்படியா!!, அப்ப ஒழுங்கு மரியாதையா என் பணத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்துட்டு போ " ன்னு சொன்னானாம்.
# சிரிப்பு வல்லனாலும் முயற்சி பண்ணியாச்சும் சிரிக்கணும்.
About Keerthivasan -
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.