Wednesday, July 31, 2013

Keerthivasan

நினைத்தேன் பகிர்கிறேன் - யார் தலித்களின் தலைவன்?

யார்  தலித்களின் தலைவன்?

ஹிந்து மதத்தில் குறையாக கூறப்படும் ஒரே விடயம் தீண்டாமை (இது மற்ற மதங்களிலும் உண்டு). அதை பற்றி விரிவாக பார்க்கும் முன் யார்  தலித்களின் தலைவன்? இதற்க்கு விடை காண வேண்டும் முதலில் நாம் எந்த பாதையில் செல்கிறோம் என்று என்று தெரிந்துகொண்டால் அடுத்து விளக்க வசதியாக இருக்கும்.


பல வருடங்களாக தாங்களே தலைவர்கள் என்று மார்தட்டி கொள்ளும் திருமா போன்றவர்கள், தன் மத பெருமைகளை சொல்லி ஆள்பிடிக்க நினைக்கும் வியாபாரிகள், முற்போக்கு கூ முட்டைகள். இவர்கள் வாழ்வில் ஒலி ஏற்றியதை தவிர உங்களுக்கு என்ன நடந்தது?

கோழி பிரியாணி மது கொடுத்து படிக்க வேண்டிய வயதில் கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையும், தனக்கு ஆதரவாக ஒருவரை அடிக்கவும் உதைக்கவும் உங்களை பயன்படுத்தியதை தவிர  வேறென்ன கண்டீர்கள்?

ஒரு நல்ல தலைவன் தம் மக்கள் ஒழுக்கமும், கல்வியும், பிறர் இடத்தில மரியாதை வரும் வாழ்க்கையும் வாழவேண்டும் என்றல்லவா விரும்ப வேண்டும்? அதை விடுத்து உங்களை மேலே வரவிடாமல் தடுப்பது எந்த வகையில் சரியோ?

இவ்வளவு வருடம் உங்களுக்கு அரசாங்கம் கொடுத்த இடஒதுக்கீடு உங்களை ஏன் மேம்படுத்த வில்லை? உங்களுக்கு பிறகு உங்கள் பிள்ளைகள் பிறகு உங்கள் பேரன் பேத்திகள் இப்படி மாறி மாறி இடஒதுக்கிடு வேண்டும் என்றா நிற்பீர்கள்? உங்கள் தலைவன் உங்கள் வாழ்க்கை முறையை ஏன் மாற்ற நினைக்கவில்லை? நீங்கள் தவறு செய்து காவல் நிலையம் போனால் உங்களுக்கு ஓடோடி வந்து உதவும் உங்கள் தலைவனின் கைகூலிகள் தவறு செய்யாமல் இருக்க நல்ல கல்வியை உங்களுக்கு போதிக்க ஏன் முன்வரவில்லை? உங்கள் அடிப்படை வாழ்வாதாரமே கேள்விகுறிபோல் இருக்க ஏன் அதற்க்கான வழியை யோசிக்காமல் கருவறைக்குள் அனுமதிக்க சொல்லி போராடவேண்டும்? நீங்கள் பிராமினர்களாக மாறிவிட்டால் இப்போது கிடைக்கும் இடஒதுக்கீடு கிடைக்காமல் போகுமே? என் செய்வீர் பிறகு?

இந்த கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரியாது காரணம் உங்கள் தலைவன் அப்படி உங்களை வைத்திருக்கிறான். அதை விட கொடுமை ஜாதி இல்லை என்று கூறி மதம் மாறவைக்கும் வியாபாரிகள் நீங்கள் மாறியதும் இஸ்லாம் தலித்துகளுக்கு ஒதுக்கீடு வேண்டும், கிறிஸ்துவ தலித்களுக்கு ஒதுக்கீடு வேண்டும் என்று ஆரம்பித்து விடுவார்கள் (அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீட்டையே உங்களுக்காக பகிர மாட்டார்கள்).

தலித் நண்பர்களே உங்களின் பலம் வீணாக்க படுகிறது தெளிந்து வாருங்கள். இடஒதுக்கீட்டை மறுக்கும் நிலை வரவேண்டும் என்று நினைத்தாலே நீங்கள் முன்னேருகறீர்கள் என்று அர்த்தம்.

மேலே சொல்லப்பட்ட கேள்விகளுக்கு ஒரே பதில் நீங்கள் முன்னேறினால் அவர்களின் அவர்களின் வியாபாரம் முடிந்து விடும்.

வர்ணங்கள் மற்றும் ஜாதி பிரிவினைகள் பற்றி இன்னும் சில சில பதிவுகளில் பார்ப்போம்.

என்றும் தேச பணியில்
உங்கள்
kvasan 












Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :