Tuesday, May 20, 2014

Keerthivasan

வேதாந்தமும் இந்திய வாழ்கையில் அதை செயல்முறைப்படுத்தலும் I

வேதாந்தமும் இந்திய வாழ்கையில் அதை செயல்முறைப்படுத்தலும் I

















வேதாந்தமும் இந்திய வாழ்கையில் அதை செயல்முறைப்படுத்தலும் I

நமது மக்களையும் நமது மதத்தையும். குறிப்பதற்கு. சாதாரணமாக ஒரு சொல் பயன்படுத்த படுகிறது

இந்து. நான். வேதாந்தம். என்று. எதை கூருகிறேனோ. அதை புரிந்து கொள்வதற்கு. இந்து என்ற. சொல்லை. சற்று விளக்க. வேண்டியுள்ளது. பழங்கால. பாரசீகர்கள். ஸிந்து. நதியை. ஹிந்து. நதி. என்று. அழைத்தார் கள். சம்ஸ்கிருதத்தின். 'ஸ. ' என்ற சப்தம். பழங்கால. பாரசீக. த்தில். ஹ. ' என்ற. மாறிற்று. எனவே. ஸிந்து ஹிந்து வாயிற்று. கிரேக்கர்களுக்கு. ' ஹ' வை. உச்சரிப்பது. கஷ்டமாயிருந்தது. ஆதலால். ' ஹ. வையும். அவர்கள். விட்டு.விட்டது உங்கள். எல்லோருக்கும். தெரியும். எனவே இந்தியர். களானோம். சிந்து நதிக்கு. மறுகரையில். வாழ்பவர்கள். ஹிந்து. என்று. அழைக்கப்பட்டனர். பழங்காலத்தில். அந்த. வார்த்தை யின். பொருள். எதுவாகவும். இருந்திருக்கலாம். ஆனால். இன்று அது தன். எல்லா. வேகத்தையும். இழந்துவிட்டது. ஏனெனில். சிந்து. நதிக்கு. இக்கரையில் இன்று. வாழ்பவர்கள். எல்லோரும். ஒரே மதத்தை.சேர்ந்த வர்கள். அல்ல. இந்துக்கள். உள்ளனர். அவர்களை. தவிர. முகம்மதியர்கள். . பார்சிகள். கிறித்தவ ர்கள்.


பௌத்தர்கள். சமணர்கள். முதலியவர்கள். வசிக்கின்றார்கள். எனவே. ஹிந்து. என்று. வார்த்தை யே. எடுத்து கொண்டால். அது. இவர்கள். அனைவரையும் குறிக்க. வேண்டும். மதக். கண்னோட்டத்தில். பார்த்தால். அவர்கள். அனைவரையும் ஹிந்து. என்று. சொல்ல. முடியாது. எனவே. நமது.மதத்திற்கு. ஒரு. பொது பெயர். கண்டுபிடிப்பது. மிகவும். சிரமம். பல்வேறு. நெறிகள். பல்வேறு. கருத்துகள். பல். வேறு சடங்குகள். பல்வேறு. வழிபாட்டு. முறைகள்.----இவற்றின். ஒரு தொகுப்பு போல். உள்ளது நமது மதம். ..../////.


ஒரு தொகுப்பு. போல உள்ள நமது.மதம் இந்த தொகுப்பிற்கென்று. ஒரு. தனி பெயரில்லை ஒரு தனித் தலைமை இல்லை. ஒரு தனி அமைப்பு எதுவும் இல்லை. நமது. மதப் பிரிவுகள். எல்லாம். ஒப்புக்கொள்ளும். ஒரு. விசயம். ஒருவேளை. இது. ஒன்றுதான். சாஸ்திரங்களாகிய. வேதங்களை. எல்லோரும். ஒப்பு. கொள்கின்றனர். வேதங்களை. ஒப்பு. கொள்ளாதவர்களை. இந்து. என்று. இந்து. என்று. அழைக்கின்ற. உரிமை. ஒருவேளை இல்லை என்பது. நிச்சயம்.

வேதங்கள் கர்ம காண்டம். ஞான காண்டம். என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. உங்களுக்கு. தெரியும். கர்ம காண்டம். பலவிதமான யாகங்களையும். சடங்குகளையும். பற்றி. கூறுகிறது தற்காலத்தில். அவற்றுள். பலவும். வழக்கத்தில். இல்லை. வேதங்களில். ஆன்மீக. உபதேசங்கள். அடங்கிய. பகுதியான. உபநிடதங்களும். வேதாந்தமும். ஞான. காண்டம். என்று. அழைக்கப்படுகிறது ...

தொகுப்பு: பிரபாகரன்


Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :