Tuesday, September 26, 2017

Keerthivasan

திருமுருகன் காந்தி சிறையில் அடைத்தது நியாயமா?



திருமுருகன் காந்தி சிறையில் அடைத்தது நியாயமா? இது என்ன மத்திய அரசின் சர்வதிகார(dictators) போக்கு. ஐநா வரை சென்று வந்த ஒருவரை இப்படி செய்வது என்ன அழகு அரசுக்கு? இன்னும் சொல்வதானால் அவர் அரசியல்வாதி கூட கிடையாது. சார் நீங்கள் இதை எனக்கு கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டும். {கேள்வி: கௌதம்}

உங்கள் கேள்வியில் இரண்டு விஷயங்களை நான் முதலில் திருத்திவிட்டு பதில் தருகிறேன்.

1.முதலில் சர்வதிகாரி? dictators என்பது அவ்வளவு பெரிய கெட்ட சொல் அல்ல. இன்னும் சொல்வதானால் சர்வதிகாரி என்ற வார்த்தை எப்படியோ இந்த நூற்றாண்டில் தவறாக பொருள்கொள்ளபடும் வார்த்தை என்பது என் தனிபட்ட கருத்து.

"எப்போதெல்லாம் ஒரு குடியரசு ஆபத்துக்குள்ளாக்கபடுதோ அப்போதெல்லாம் ஒரு நபரிடம் அனைத்து அதிகாரங்களையும் ஒப்படைத்து- அவர் கட்டளைக்கு கீழ் அனைத்தையும் ஏற்பது என்பது உலக அரசாட்சிகளின் மரபு ஆகும். இந்த சூழலில் அந்த மொத்த பொறுப்பையும் கையில் கொண்டவர் தான் சர்வதிகாரி. அதற்கு காரணம் குடியரசை காப்பாற்றவேண்டும்". இவர்கள் தான் dictators.

இதில் ஒரு தவறும் இல்லை. அந்த காலகட்டத்தில் போர் என்பது மட்டுமே பெரும் ஆபத்தான நேரமாக இருக்கலாம். ஆனால் இன்று அப்படி அல்லவே.

நன்கு புரிந்து கொள்ளுங்கள் :

இன்றய காலகட்டத்தில் போர்கள் என்பது வெறும் எல்லையில் நடப்பது மட்டும் அல்ல. நாட்டுகுள்ளாக உருவாகும், நாட்டின் இறையாமையை சிதைக்கும் கருத்துருவாக்கங்கள் , அதை கொண்டு மக்களை தவறாக தூண்டிவிடுவது, மக்களுக்கும் அரசுக்கு இடையே பகையை உருவாக்கி அதன் மூலமும் குடியரசை வீழ்த்த முயற்சிப்பது அனைத்தும் ஒருவித போர் தானே. இது அதனிலும் மோசமானது என்பது என் கருத்து. அது ஏன் என்றால் இந்த போராளிகளாக மக்களுக்குள் நல்லது செய்வது போல மக்களோடு கலந்து விட- உண்மையில் நாட்டையும் நாசம் செய்து , மக்களையும் நாசம் செய்யும் ஒருவித மோசமான வியாதி.

அது ஏன் அப்படி கூறுகிறேன் என்றால் , கொஞ்சம் 20ஆம் நூற்றாண்டில் புரட்சி செய்கிறேன் என்று உலகம் முழுவதும் திரிந்த போராளிகளால் என்ன நன்மை ஏற்பட்டது என்று தேடி பார்க்கவும். அது நாட்டையும் அந்த மக்களையும் நாசம் செய்தது மட்டுமே மிச்சம் என்று தான் இருக்குமே தவிர ஒன்றும் இருக்காது.

சிரியாவில் ISIS பெரிய இஸ்லாமிய பேரரசை உருவாக்கபோவதாக கூறி மொத்த சிரியாவையும் நாசம் செய்தது மட்டுமே மிச்சம் , Egyptian revolution 2011 நடந்த நன்மை என்ன? 2011 முன்னர் திரும்பும் இடமெங்கும் சுற்றுலாப்பயணிகள் நிரம்பி வழிந்த இந்த தேசம் புரட்சி பொடலங்கா என்று என்ன ஆனது இன்று??? ஒரு உருப்படியான அரசு அதற்கு பின் அமையவே இல்லை. இது யார் செய்த தவறு? மக்கள் போராளிகள் என்று திரிந்த முட்டாள்களை நம்பிய தவறு. இன்று திரும்பும் இடமெங்கும் ராணுவம் நிற்கிறது. அடுத்தது புரட்சி போராட்டம் என்று எவன் எவனோ கிளம்புகிறான்.

எனக்கு தெரிந்து கடந்த 5வருடத்தில் ஒரு சொர்க்கமாக இருந்த எகிப்த் இன்று புரட்சி பொடலங்கா என்று நாசம் ஆகி ஒரு நரகமாக ஆகிப்போனது இன்று. இந்த FB,whatsapp மூலம் உணர்வை தூண்டும் போராட்டங்கள் செய்த நாசத்திற்கு எடுத்துகாட்டு இன்றைய எகிப்த் நாட்டின் நிலை.

இதை ஏன் கூறவேண்டும்???

எனவே சர்வதிகார போக்கு என்பது தவறு ஒன்றும் அல்ல. இப்படி முளைக்கும் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே அழிப்பது தவறு அல்ல. அது சர்வதிகார போக்காக தான் செய்ய முடியும், செய்ய வேண்டும்.

என்னை கேட்டால் இங்கே ஊடக சுதந்திரம் என்ற பெயரில் பெரிய அளவு தேசத்திற்கு எதிரான கருத்துக்களை உருவாக்கி தாக்குதல்கள் நடக்கின்றன. அவை எழுத்து சுதந்திரம் என்று விட்டு வைப்பது முட்டாள் தனம். அவை மக்கள் மனதில் கண்ணிவெடியை விதைகின்றன. அது புரட்சிக்கான அதிர்வை உருவாக்கும் - "ஒரு இடத்தில் புரட்சி என்பது திடீர் என்று உருவாக்க முடியாது அங்கே முதலில் அதற்கான சூழலை உருவாக்கவேண்டும்" என்பது கம்யூனிஸ்ட் சித்தாந்தம்.

எனவே இன்னும் கொஞ்சம் அதிகம் சர்வதிகாரம் காட்டலாம் என்பது என் விருப்பம். இந்த சர்வதிகாரி(dictators ) வார்த்தையை இனி தவறாக பயன்படுத்த வேண்டாம். அது தவறொன்றும் இல்லை.

மோடி கொஞ்சம் அப்படியான நிர்வாகி தான். அதில் தவறே இல்லை. எல்லாருக்கும் ஒரே முகத்தை காட்டவேண்டிய அவசியம் இல்லை அவருக்கு. அவர் என்ன ஆன்மீக பெரியவரா?? ஆட்சியை கொடுத்துள்ளோம் நாட்டை காப்பாற்ற. எனவே தீவிரவாதி தேசதுரோகி என்றால் சர்வதிகாரி என்ற முகத்தை காட்டுவது நல்லது தான். இன்னும் கொஞ்சம் அதிகம் காட்டலாம் என்பது என் கருத்து.

----------

2.அடுத்து ஐ நா புகழ் திருமுருகன்; நம்ம ரஜினி மகள் கூட தான் ஐ நாவில் ஆடினார். என்ன இப்போ????

ஐ நாவில் நீங்கள் விரும்பினால் அவர்கள் சொல்லும் வழிகாட்டுதலின் படி முறையாக பதிவு செய்வீர் என்றால் தாராளமாக நீங்களும் அங்கே சென்று கூட்டம் நடத்தலாம். நம்ம இந்திய பிள்ளைகள் தான் அதிகம் போவது இல்லை அங்கே. தினமும் சில NGOக்கள் ஏதாவது ஒரு விஷயம் எடுத்து முறையாக பேசுவது என்பது அன்றாட விஷயம்.
Model United Nations Workshop, conference நடத்த registration process எல்லாம் தெளிவாக அங்கே உண்டு.

நியுயார்க்,Viennaபோன்ற நாகரன்களில் உள்ள ஐ நாவில் நடப்பதை விட இது போல கூட்டங்கள் Geneva, Nairobi வில் கொஞ்சம் அதிகம் நடக்கும். நம்ம ரஜினி மகள் நடனம் ஆடிய வீடியோ அனைவருக்கும் தெரியும்...

இதை ஏன் கூறுகிறீர்??

அதாவது பாருங்க தனியார் NGO அவன் அவன் இஷ்டத்துக்கு நடத்தும் அனைத்து conference ஐ நாவின் அங்கீகரிக்கபட்ட ஒன்றாக நினைத்தால் அது முட்டாள் தனம்.

CCPR - International Covenant on Civil and Political Rights போன்றவை தான் முறையான அமைப்புகள். இவர்கள் கூட்டும் conference நீங்கள் அழைக்கபட்டு நீங்கள் பேசினால் அது கட்டாயம் உலக நாடுகள் கவனத்திற்கு செல்லும். அப்படி பேசி இருந்தால் மட்டுமே அவர் தகுதியானவராக நாம் எடுத்து கொள்ளவேண்டும்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் , இந்த திருமுருகன் காந்தி போல சிலர் ஐநாவில் பேசியதை வைத்தே பெரிய விளம்பரம் தேடுகிறார்கள். இவனுகளே விளம்பரம் தேடுவாணுக.

யார் நடத்திய கூட்டத்தில் பேசினான்? யாருக்கான பிரதிநிதியாக இவன் பேசினான், என்ன பேசியதால் நடந்தது? சரி, Human Rights Committee கவனத்திற்கு சென்றதா என்றால் அங்கே தான் இவர்கள் வேஷம் வெளிபடுகிறது.

நன்கு கவனிக்கவும்:

2016 மார்ச் மாதம் இவன் பேசியதாக சொல்லும் காலகட்டத்தில் ,CCPR-ன் 116th session of the Human Rights Committee இறுதி நாள் அறிக்கையை தேடி பார்க்கவும். அதில் இவன் கூறும் நாளின் அப்படி ஒரு தகவல் இவன் பேசியதாகவோ இல்லை அப்படி ஒரு விவாதம் CCPR கவனத்திற்கு வந்ததாகவோ தகவல் இல்லை என்பது அப்பட்டமாக தெரியும்.

ஆக இவன் ஏதோ ஒரு தனியார் NGOபதிவின் மூலம் பேசிவிட்டு தனக்கு தானே விளம்பரம் தேடும் வேலையில் ஈடுபட்டது தெரிய வருகிறது. இதற்கு பக்க துணையாக நம்ம news7 போன்ற கிருஸ்தவ ஊடகங்கள் ஆதரவு கிடைகின்றன. அதன் மூலம் இவர்களே இந்த மாயையை உருவாக்குகிறார்கள். இங்கே மதம் மாற்றும் கிருஸ்தவ அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு கிருஷ்டவர்கள் உயர்த்தி பிடிக்கும் வேலையை மும்மரமாக செய்கிறன. ஆனால் ஹிந்து பெயருக்கு பின்னல் ஒளிந்து கொள்கிறார்கள்.

எனவே இந்த ஐ நா புகழ் திருமுருகன் என்ற வசனம் எல்லாம் சுத்த பித்தலாட்டம்.

சரி இதை ஏன் இவர் செய்ய வேண்டும்???
-----------------
உங்கள் கேள்விக்கு பதில்:

நீங்கள் பெரியார் இயக்கங்களை, திராவிட கழகங்களை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறன்.

"10முறை தூண்டில் போடுகிறோம். 2முறை மீன் மாட்டுகிறது. அதே 100தூண்டில்கள் போட்டு 20மீன் பிடிக்க வாய்ப்பை உருவாக்குவது ஒரு வித அரசியல் தந்திரம்".

அதே யுக்தி தான் பெரியார் இயக்கங்கள் பொதுவாக செய்யும். இதை இவர்கள் நீதிகட்சியாக இருந்த காலத்தில் தமிழ் இயக்கங்கள் போன்றவற்றை எதிர்த்த காலம் முதல் இந்த தந்திர வேலையை செய்கிறார்கள்.

நன்கு கவனிக்கவும் பெரியார் இயக்கங்கள் நோக்கம் இரண்டு

1.இந்தியா என்ற நாடு சிதற வேண்டும்.
2.ஹிந்து மதம் அழிய வேண்டும்.

இந்த கொள்கையோடு ஒத்துபோகும் நக்சல் மாவோஸ்ட் போன்ற கம்யூனிஸ்ட்தீவிரவாத அமைப்புகள் , மதமாற்றும் இயக்கங்கள் அனைத்துமே இவர்கள் கைகோர்ப்பது தெரியும்.

நன்கு கவனிக்க:

அதே நேரம் இந்த மே17 , கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு , தமிழ்த் தேச விடுதலை இயக்கம் , தமிழ்ப் புலிகள் திருவள்ளுவன், இளந்தமிழகம் ,தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழர் விடியல் கட்சி, திராவிடர் விடுதலை கழகம் என்று இத்தனை இயக்கங்கள் எப்படி வந்தன என்று பாருங்கள்.

இவர்கள் அனைவருமே ஒருகாலத்தில் இந்த திராவிட கழகத்தில் இதே பெரியார் இயக்கத்தில் இருந்தவர்கள் தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு காரணமே இல்லாமல் பிரிந்து வந்து புது இயக்கம் ஆரம்பிகிறார்கள். அது ஏன்???

எதையாது சொல்லி புது இயக்கம் என்று சொல்லிவிட்டு மீண்டும் இவர்கள் பாடும் பல்லவி என்ன?

எதையாது காரணம் உருவாக்கி இந்திய அரசுக்கும் மக்களுக்கும் இடையே பகையை தூண்டுவது ; ஹிந்து மதம் ஒழிக்க படவேண்டும் என்று பேசி திரிவது. சரிதானே. நல்ல பாருங்கள் இந்த திருமுருகன் பேச்சும் அதே தான். இவன் மட்டும் அல்ல ஊருக்குள்ள இதற்காக ஒரு டஜன் இயக்கங்கள் இருகின்றன நம்ம பெரியார் இயக்கங்கள் போட்ட குட்டிகள் இவை.

நான் உங்கள் அனைவருக்கும் கேட்பது இந்த போராளிகளை நம்பும் முன்னர் - ஏன் இவர்கள் நீட் தேர்வு முதல் ONGC வரை எந்த பிரட்சனைக்கும் நீதிமன்றம் செல்வது இல்லை????

நீதிபதிகள் சொல்வதை கூட சில நேரம் குழப்புவது உண்டு. அது ஏன்???

யாரையும் நம்பமாட்டேன் நான் சொல்வது தான் சரி என்று அரசுக்கும் , நீதிபதிகளுக்கும் இல்லாத அக்கரை இவர்களுக்கு இருப்பதாக காட்டிகொள்வது எதனால் என்று சிந்திக்கவும். இவர்கள் வாயில் இருந்து என்றாவது வந்தே மாதரம், நாம் அனைவரும் இந்தியர்கள் , இந்தியன் , ராணுவத்திற்கு மரியாதை செய்வது என்று ஏதாவது வருவது உண்டா?

சரி இவர்கள் இப்படி போராட்டம் நடத்த எப்படி வருமானம் வருகிறது? இவர்களுக்கு குடும்பம் நடத்த எங்கிருந்து வருகிறது நிதி??? நாம் உழைத்தால் சோறு - இவனுகளுக்கு போராட்டம் நடத்தினா தான் நன்கொடை.

இவர்கள் தந்திரமாக செயல்பட்டால் - அரசு இவர்களை தந்திரம் எல்லாம் தேவை இல்லை ஆதாரம் இருந்தால் பிடித்து உள்ளே போடுகிறது. என்ன 4முறை உள்ளே போட்டால் இவர்கள் காலம் ஓடி வயது ஆகி விடும் அடுத்து வேறு ஒரு போராளி வேறு ஒரு பெயர் ஆனால் நோக்கம் ஒன்று. முன்னாடி தியாகு மணியரசன் இருந்தனர் அவங்களுக்கு வயது ஆகிவிட்டது இப்போ இவனுக வந்திருக்காணுக. அவ்வளவு தான்.

இந்த இயக்கங்கள் மூலம் உண்மையில் பலன் அனுபவிப்பது யார் என்று கேட்டால் நேரடியாக அரசியல் ஆதாயம் கிடைக்க போவது நம்ம திமுக கட்சிக்கு தான். பாருங்க எவ்வளவு கொள்ளை அடிச்சாலும்- தேசிய கட்சிகள் வளர்ச்சியை தடுக்க யோக்கிதை இல்லாத போதும் இந்த போராளிகளை தூண்டிவிட்டு அதன் மூலம் நடுநிலை வோட்டை பிரித்து ஆட்சிக்கு வந்துவிடுவார்கள். ஆகா கெட்டிக்காரன் இதில் திமுக தான். அப்படி போராளிகள் இல்லை என்றால் திமுக ஆட்சி இல்லை ;

எனவே மத்திய அரசு செய்வது சரியே....

இறுதியாக:

பொதுவாக தந்திரமாக மக்களை குழப்பியே - நாட்டை நாசம் செய்ய உணர்வுகளை தூண்டும் விதமாக உருவாகும் இயக்கங்களை - நாமும் தந்திரமாக ரகசிய படை ஒன்றை உருவாக்கி தீர்த்துகட்டுவது நலம். இந்த புத்திசாலி தனத்தை நாம் சீனா, ரஷ்யா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளிடம் இருந்து கற்றுகொள்ளவேண்டும். தேசவிரோதி என்று நமக்கு ஆதாரம் கிடைத்தால் பின்ன எதற்கு விட்டு வைக்கவேண்டும்? ஆர்சனிக் முதல் பலவகை விஷம் இங்கே உண்டு - தந்திரமாக கொலை செய்ய ஆயிரம் வழிகள் உண்டு. கதையை முடித்துவிட்டு "காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவது சால சிறந்த திட்டம்". இப்படி சிறையில் அடைப்பது எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை.

காஷ்மீருக்கு இந்த கு‌ரிய‌த் அமை‌ப்பு என்றால் தமிழகத்துக்கு இந்த ஒரு டஜன் போராளிகள் அமைப்பு.

எனவே திருமுருகன் அவ்வளவு தகுதியான ஆளும் கிடையாது - நல்லவனும் கிடையாது- சும்மா இந்த பெரியார் இயக்கம் மூலம் வளர்க்கபட்டு கிருஸ்தவ அமைப்புகளால் விளம்பரம் செய்யபட்டு - நாட்டின் பிரிவினைவாதிகளால் போராளியாக உருவகம் செய்யபட்ட ஒரு குட்டி பாம்பு அவ்வளவு தான்.

-மாரிதாஸ்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :