Monday, August 5, 2013

Keerthivasan

முகமதுவையும் முஸ்லீம்களையும் அறிவோம்

முகமதுவையும் முஸ்லீம்களையும் அறிவோம்.

 இஸ்லாத்தை பற்றி இன்று தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் தமிழ் பத்திரிக்கையில் வெளியிடும் கவர்ச்சி வாசகமாக: "இஸ்லாம் ஒரு அமைதியை விரும்பும் இயக்கம்" எனும் தலைப்பில், மக்களுக்கு தெரிவிக்க அரவுரைகலேன சிறுசொற்சொடர்களாகவும் அல்லது கட்டுரைகளாகவும் இஸ்லாத்துக்கு ஆதரவு அரணென அவ்வபோது எழுதி வருகிறார்கள். இக்கூற்று நாட்டு மக்களை ஏமாற்றச் செயும் கவர்ச்சி வாசகமென நிருபிக்கும் வகையில் இங்கு மூன்று வாதங்களை முன்வைக்கிறேன். (Quoted from “Lifting the Veil” by IQ. Al Rassooli - Page 6)

1.மொழியியல் ஆராய்ச்சி சார்ந்து (Linguistically) இஸ்லாம் எனும் அரபு சொல்லுக்கு வேர்ச்சொல் (root of the verb) ‘அஸலோமோ’ (Asalama) என்பதாகும். இதற்க்கு பொருள்: கீழ்படிதல் அல்லது கடவுளிடம் பணிவுடன் இருத்தல் என்பது மட்டுமே. (Submission). கீழ்படிதல் / பணிதல் எனும் சொல்லுக்கு அமைதி என்று பொருள் கூறுவது முதல் தவறு.

2. சரித்திர நிகழ்வுகளாக (Historically), குரான், ஹத்தீசுகள், சிராத் முதலிய வரலாற்று நிகழ்ச்சிகளால் விளக்கும் போது எங்கும் ஒரே கொலை மயம் தான். ஆக, சரித்திர நிகழ்வுகளால் அமைதி என விளக்கம் கூறுவது "பிடி சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பதரக்குகொப்பாகும் ".

3. நடைமுறையில் (Actually), இன்று மனித இனங்களுக்கு எதிராக நடக்கும் பயங்கர வன் முறைகள், கொலைகள் ஆகியவை இஸ்லாம்தான் முழு முதற் காரணம் என நிச்சயமாக சொல்லலாம்.ஆக இம்மூன்று வாதங்களாலும் இஸ்லாம் என்ற அமைதி எனும் பொருள் கூறுவது - சுத்த பித்தலாட்டம்.

====  புத்கத்தின் ஆசிரியர் கூறும் தொடக்கமே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் மொத்தமும் என் பதிவில் வரும்.

மூல புத்தக ஆசிரியர். - டாக்டர் அலி சினா.
தமிழில் மொழி பெயர்த்தவர் - சிராஜ் அல் ஹக்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :