Friday, January 2, 2015

Keerthivasan

தேசபிரிவினையின் சோக வரலாறு - 10


அன்று வாழ்ந்த பலரது அறிக்கைகளும் கடிதங்களின் தொகுப்புக்களும்  பின்வருமாறு.

இவைகளை தமிழ்ப்படுத்தினால் என் கருத்துக்கள் வந்துவிடுமோ என்ற சந்தேகம் இருப்பதால் அதை உள்ளபடியே இங்கிலீஷில் பகிர்கிறேன். 




அறிக்கை -1

கலவரத்தில் மாப்ளாக்கள் தங்களுடைய கோபத்தை அப்பாவி ஹிந்துக்கள் மீது காட்ட துவங்கினார்கள்.  சில பொது ஆவணங்களே இதற்கு சான்று.

1. வேண்டுமென்றே, எந்தவித காரணமுமின்றி ஹிந்துக்களை தாக்க ஆரம்பித்தார்கள்.  அவர்களுடைய வீடு பொருட்கள் சூறையாடப்பட்டன.  வலுக்கட்டாயமாக மதம் மாற்றபட்டார்கள், மாட்டு கறி வாயில் திணிக்கப்பட்டது.  வீட்டுக்குள் அடங்கி இருந்தவர்கள் வெளியே இழுத்து வந்து தாக்கினர், அல்லது மதம் மாற்றினர், அல்லது கொன்றனர், அல்லது கற்பழித்தனர் அல்லது கட்டாயமாக திருமணம் செய்தனர்.  இதற்கு ஒரே காரணம் எங்களை தாக்கிய போலீஸ்காரனும் ஹிந்துவும் ஒரே மதம்.  அவர்கள் காபீர்கள். இதுதான் அவர்கள் சொன்னது. 

2. சர் C.சங்கரன் நாயர், அன்றைய வைசராயின் எக்செக்யுடிவ் கவுன்சிலின் உறுப்பினர், இதை பற்றி ஒரு விவரமான அறிக்கையை தாக்கல் செய்தார்.  ஆண்களை தங்களுடைய பிணம் புதைகுழியை தங்களையே தோண்ட வைத்து கொன்று புதைத்தார்கள் என்கிறார்.  பலரை தோலுரித்து கொன்றார்கள்.  (தோலுரித்து என்றால், அடித்து துவைத்து என்று அர்த்தமல்ல.  தலையில் வட்டமாக கத்தியால் HORIZONTAL ஆக கிழிப்பார்கள்.  பின் குல்லா போடுவதுபோல ஒரு இன்ச் அளவிற்கு கிழிப்பார்கள்  பல இடங்களில்.  அப்படி கிழித்த தொலை பிடித்து இழுப்பார்கள்.  நெற்றி தோலும், கண் இமையும், காதும், மூக்கும் எல்லாம் தனியே கிழிந்து தொங்கும்.  இதற்கு பெயர்தான் தோலுரித்து கொல்வது.)

3. செர்வண்ட்ஸ் சொசைடி ஆப் இந்திய என்ற அமைப்பு கோபாலகிருஷ்ண கோகலேவால் துவங்க பட்டது.  காந்திஜியின் உத்தரவின் பேரில், ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்தார்கள் 1921 இல்.  கொள்ளப்பட்ட ஹிந்துக்கள் 1500, மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் 20000, பொருட்சேதம் 3 கோடி என்றும் சொன்னார்கள்.

4. When thousands of Hindu women were raped and many of them killed by the Moplah Muslims during the Moplah rebellion in August-September 1921, the brutalised women of Malabar led by the senior Rani of Nilambur gave a heart-rending petition to Lady Reading, the wife of Lord Reading, the then Viceroy of India. I am quoting only a few paragraphs from this historic petition:
`We, the Hindu women of Malabar of varying ranks and stations in life who have recently been overwhelmed by the tremendous catastrophe known as the Moplah rebellion, take the liberty to supplicate your Ladyship for sympathy and succour.'


`Your Ladyship is doubtless aware that though our unhappy district has witnessed many Moplah outbreaks in the course of the last 100 years, the present rebellion is unexampled in its magnitude as well as unprecedented in its ferocity. But it is possible that your Ladyship is not fully appraised of all the horrors and atrocities perpetrated by the fiendish rebels—of the many wells and tanks filled up with the mutilated, but often only half dead bodies of our nearest and dearest ones who refused to abandon the faith of our fathers; of pregnant women cut to pieces and left on the roadsides and in the jungles, with the unborn babies protruding from the mangled corpses; of our innocent and helpless children torn from our arms and done to death before our eyes and of our husbands and fathers tortured, flayed and burnt alive; of our helpless sisters forcibly carried away from the midst of kith and kin and subjected to every shame and outrage which the vile and brutal imagination of these inhuman hellhounds could conceive of; of thousands of our homesteads reduced to circular mounds out of sheer savagery in a wanton spirit of destruction; of our places of worship desecrated and destroyed and of the images of the deity shamefully insulted by putting the entrails of slaughtered cows where flower garlands used to lie, or else smashed to pieces; of the wholesale looting of hard earned wealth of generations reducing many who were formerly rich and prosperous to publicly beg for a pie or two in the streets of Calicut, to buy salt or betal leaf —rice being mercifully provided by the various relief agencies of Government. These are not fables. The wells full of rotting skeletons, the ruins which once were our dear homes, the heaps of stones which once were our places of worship — these are still here to attest to the truth. The cries of our murdered children in their death agonies are still ringing in our ears and will continue to haunt our memory till our own death brings us peace.'


5. To those raped and outraged Hindu women who appealed to the Moplahs in the name of Mahatma Gandhi, the barbarous Moplahs said, `Gandhi is a kafir, how can he be our leader?' So much for Gandhi's intoxicating infatuation for Hindu- Muslim unity!

6. Annie Besant concluded `Malabar has taught what Islamic rule means and we do not want to see another specimen of Khilafat Raj in India.' The only political leader who clearly saw through the Islam-embracing game of Mahatma Gandhi in the years before our independence was Dr B R Ambedkar. Dr B R Ambedkar paid his tribute to the Muslim Appeasement Programme of Moulana Mahatma Gandhi in these brilliant words: `Gandhi has never called the Muslims to account even when they have been guilty of gross crimes against Hindus. It is a notorious fact that many prominent Hindus who had offended the religious susceptibilities of the Muslims either by their writings or by their part in the Shuddhi Movement have been murdered by some fanatic Musalmans. The leading Muslims never condemned these criminals. On the contrary, they were hailed as religious martyrs.... This attitude of the Muslims is understandable. What is not understandable is the attitude of Gandhi.'
திரு.  அம்பேத்கர் ஒன்றும் மனம் போன போக்கில் காந்திஜியின் ஹிந்து எதிர்ப்பு இஸ்லாம் ஆதரவு கொள்கையை பற்றி பேசவில்லை.  அவர் தெளிவாகவே இருந்தார்.



Mappilla riots: http://en.wikipedia.org/wiki/Mappila_riots

ஆக்கம்: ஆனந்த் வெங்கட்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :